பக்த நந்தனார் (1935 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பக்த நந்தனார்
இயக்கம்மணிக்லால் டாண்டன்
தயாரிப்புஹசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்
நடிப்புகே. பி. சுந்தராம்பாள்
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
வெளியீடு1935
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த நந்தனார் (Bhakta Nandanar) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹாலிவுடில் பயிற்சி பெற்ற மணிக்லால் டாண்டன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[1][2][3][4][5][6]

திரைக்கதை

கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

நடிகர்கள்

சில துணுக்குகள்

நந்தனார் திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் விசுவநாத ஐயர் தோன்றும் காட்சி
  • பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.
  • அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.[1]
  • இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.[1]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Guy, Randor (8 February 2008). "Blast from the past: Nandanar -- 1935" இம் மூலத்தில் இருந்து 8 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120908005805/http://www.hindu.com/cp/2008/02/08/stories/2008020850351600.htm. 
  2. S. Theodore Baskaran (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. பக். 80. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. 
  3. S. Theodore Baskaran (1981). The message bearers: the nationalist politics and the entertainment media in South India, 1880–1945. Chennai: Cre-A. பக். 119. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. 
  4. National Film Development Corporation of India (1998). Indian cinema: a visual voyage (Hardback ). Ministry of Information and Broadcasting, Govt of India. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-0646-8. https://books.google.com/books?id=9uJkAAAAMAAJ. 
  5. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1994). Encyclopaedia of Indian cinema. British Film Institute. பக். 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85170-455-5. https://books.google.com/books?id=nOZkAAAAMAAJ. 
  6. "He transcended barriers with aplomb, The Hindu 1 February 2002" இம் மூலத்தில் இருந்து 30 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091130001747/http://www.hinduonnet.com/thehindu/fr/2002/02/01/stories/2002020100850300.htm.