பகடை பனிரெண்டு
Jump to navigation
Jump to search
பகடை பனிரெண்டு | |
---|---|
இயக்கம் | என். தாமோதரன் |
கதை | அபர்ணா நாயுடு |
திரைக்கதை | எம். சாந்தி நாராயணன் |
இசை | கே. சக்கரவர்த்தி |
நடிப்பு | |
வெளியீடு | நவம்பர் 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பகடை பனிரெண்டு 1982ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தாமோதரன் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ஆனந்த்
- ஸ்ரீபிரியா - உஷா
- மேஜர் சுந்தர்ராஜன் - உஷாவின் தந்தை
- காஞ்சனா - ஆனந்தின் தாயார்
- ஒய். ஜி. மகேந்திரன் - விஷ்ணு
- சத்ய பிரியா - ரேணுகா
- ஆர். என். சுதர்சன்
- சத்யராஜ்
- டி. கே. எஸ். நடராஜன்[2]
பாடல்கள்
கே. சக்கரவர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வாலி எழுதியுள்ளனர்.[3][4]
எண். | பாடல் | பாடகர்கள் |
1 | "வரவேண்டும் மகராஜன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
2 | "நான் பதினாறு வயதானவள்" | எஸ். ஜானகி |
3 | "லைப் இஸ் கேம் (Life Is a Game)" | எல். ஆர். ஈஸ்வரி & குழு |
துணுக்குகள்
- இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு சில நிமிடங்களில் மட்டும் சுதர்சனத்தின் குழுவில் ஒருவராக நடித்திருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Pagadai Panirendu LP Vinyl Records". http://www.ebay.com/itm/India-Bollywood-Tamil-OST-Pagadai-Panirendu-Chakravarthi-EMI-7-IBEP241-/380756922135?pt=Music_on_Vinyl&hash=item58a6e18f17. பார்த்த நாள்: 2014-04-19.
- ↑ "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/667327-singer-tks-natarajan-passes-away.html. பார்த்த நாள்: 14 மே 2021.
- ↑ http://spinningwax.ecrater.com/p/2360547/bollywood-indian-pagadai-panirendu-chakravarthi-7-45#
- ↑ https://rateyourmusic.com/release/ep/chakravarthi/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81__pagadai_panirendu_/