நோர்புக மொழி
Jump to navigation
Jump to search
நோர்போக் Norfolk | |
---|---|
நோர்புக் Norfuk | |
உச்சரிப்பு | [nɔːfuk] |
பிராந்தியம் | நோர்போக் தீவு பிட்கன் தீவுகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | நோர்போக்கில் 580 (1989[update]) பிகனில் 36 (2002[update])[1], ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (date missing) |
கிரியோல் மொழி
| |
இலத்தீன் எழுத்துக்கள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | நோர்போக் தீவு |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pih |
நோர்புக மொழி (Norfuk) அல்லது நோர்போக் (Norfolk) என்பது கிரியோல் மொழிகளின் கீழ் வரும் ஆங்கில கிரியோல் மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பசிபிக் பெருங்கடலில் உள்ள நோர்போக் தீவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐநூறு பேரால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
பகுப்புகள்:
- Articles containing potentially dated statements from before 1990
- Articles containing potentially dated statements from 2002
- Language articles with speaker number undated
- Languages without family color codes
- Language articles without reference field
- Languages missing Glottolog code
- Language articles with unsupported infobox fields
- நோர்போக் தீவு
- கிரியோல் மொழிகள்
- ஓசியானிய மொழிகள்