நுவோசு மொழி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Yi | |
---|---|
ꆈꌠ꒿ Nuosuhxop | |
நாடு(கள்) | சீனா |
பிராந்தியம் | southern சிச்சுவான், northern Yunnan |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2 million (2000 census) (date missing) |
Sino-Tibetan
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ii |
ISO 639-3 | iii |
நுவோசு மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சீனாவில் உள்ள சிச்சுவான், யுன்னான் பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி குவான்வேன் அல்லது வைசு என்றழைக்கப்படும் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.