நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°03′36″N 80°14′29″E / 13.0601°N 80.2413°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | நுங்கம்பாக்கம் |
ஏற்றம்: | 56 m (184 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | ஆனந்தவல்லி தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | நவராத்திரி மற்றும் சிவராத்திரி |
உற்சவர் தாயார்: | சுக்ரவார அம்மன் |
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°03′36″N 80°14′29″E / 13.0601°N 80.2413°E ஆகும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.
இக்கோயிலின் சுக்ரவார அம்மனை, பல்லக்கில் வைத்து பெண்கள் சுமந்து வலம் வருவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Agatheeswarar Temple : Agatheeswarar Agatheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Ganesh (2019-04-29). "Sri Agatheeswarar Temple-Nungambakkam" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.