நாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாஸ்
இயற்பெயர்நாசிர் பின் ஒலு டாரா ஜோன்ஸ்
பிற பெயர்கள்நாஸ்டி நாஸ்
பிறப்புசெப்டம்பர் 14, 1973 (1973-09-14) (அகவை 51)
பிறப்பிடம்குயின்ஸ்பிரிஜ், நியூயார்க் நகரம், நியூ யார்க்,  ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராப் இசை
தொழில்(கள்)ராப்பர், இசை எழுத்தாளர், இசை தயாரிப்பாளர், நடிகர்
இசைத்துறையில்1991 - இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்இல் வில்/கொலம்பியா, த ஜோன்ஸ் எக்ஸ்பீரியென்ஸ்/டெஃப் ஜாம்,
இணைந்த செயற்பாடுகள்ஏசீ, நஷான், கெலீஸ், நேசர், ஜெய்-சி, கிரிசெட் மிசெல், பிரேவ்ஹார்ட்ஸ், த கேம், ஃபாக்சி ப்ரௌன்
இணையதளம்டெஃப்ஜாம் இணையத்தளம்

நாஸ் (Nas) என்று இசைப் பெயர் வைத்த நாசிர் பின் ஒலு டாரா ஜோன்ஸ் (Nasir bin Olu Dara Jones, பிறப்பு செப்டம்பர் 14, 1973, நியூயார்க் நகரம்) புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக் (Illmatic) வெளிவந்தது. இன்று வரை பல ராப் இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர். 1996இல் இவரின் இரண்டாம் ஆல்பம் இட் வாஸ் ரிட்டென் வெளிவந்து இவர் புகழுக்கு வந்தார்.

1999 முதல் 2005 வரை இவருக்கும் ஜெய்-சியுக்கும் நடுவில் ஒரு எதிரிடை இருந்தது. இவர்கள் இரண்டும் இந்த காலத்தில் குற்றம் பாடல்களை படைத்தனர்.

ஆல்பம்கள்

"https://tamilar.wiki/index.php?title=நாஸ்&oldid=9492" இருந்து மீள்விக்கப்பட்டது