நான்கு தொனிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சீன மொழியில் ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை உச்சரிக்கும் முறை அல்லது தொனி அதன் பொருளை உணர்த்த மிக முக்கியமானதாக அமைகிறது. சீன மொழியில் நான்கு தொனிகள் உள்ளன.

  • சீரான அல்லது மட்டமான தொனி
  • ஏறும் தொனி
  • ஏறும் இறங்கும் தொனி
  • இறங்கும் தொனி

எடுத்துக்காட்டு

  • mā - ம - மட்டமான தொனி - அம்மா
  • ம - ஏறும் தொனி - நார்ச்செடி
  • ம - ஏறும் இறங்கும் தொனி - குதிரை
  • ம - இறங்கும் தொனி - திட்டு
"https://tamilar.wiki/index.php?title=நான்கு_தொனிகள்&oldid=29337" இருந்து மீள்விக்கப்பட்டது