நவியா ஆறு
Jump to navigation
Jump to search
| நவியா Navia | |
| River | |
நவியா ஆற்றின் தோற்றம்
| |
| நாடு | எசுப்பானியா |
|---|---|
| மாநிலம் | அஸ்டுரியஸ்; கலிசியா |
| பகுதி | லுகோ, அல்லண்டி, போலின், கோனா, கிராண்ட்ஸ் டி சில்மி, ஐபியஸ், இல்லனா, நவ்யா, பெசோஸ், வில்லயோன் |
| உற்பத்தியாகும் இடம் | |
| - அமைவிடம் | லுகோ |
| கழிமுகம் | |
| - அமைவிடம் | பிஸ்கே விரிகுடா |
| - elevation | 0 மீ (0 அடி) |
| நீளம் | 99.4 கிமீ (62 மைல்) |
| வடிநிலம் | 2,572 கிமீ² (993 ச.மைல்) |
|
ஆற்றோட்டப் பாதை
| |
நவியா ஆறு (Navia river) என்பது வடக்கு ஸ்பெயினில் பாயும் ஒரு ஆறாகும். இந்த ஆறு எசுபானியாவின் தெற்கில் இருந்து வடக்காக கலீசியாவில் இருந்து, இந்த தன்னாட்சிப் பகுதியான , அஸ்டுரியசுக்கு பாய்கிறது. அது அங்கிருந்து ரிஸா டே நவியா என்றழைக்கப்படும் ஒரு கரையோரப் பகுதியின் வழியாக பிஸ்கே விரிகுடாவழியாக கடலில் கலக்கிறது.[1]
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (எசுப்பானியம்)
மேற்கோள்கள்
- ↑ "Navia - River". RouteYou (in ஆங்கிலம்). Retrieved 2021-11-11.