நளாயினி தாமரைச்செல்வன்
Jump to navigation
Jump to search
நளாயினி தாமரைச்செல்வன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நளாயினி தாமரைச்செல்வன் |
---|---|
பிறப்புபெயர் | நளாயினி |
பிறந்ததிகதி | ஆகஸ்ட் 5, 1968 |
பிறந்தஇடம் | சிறுப்பிட்டி |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
நளாயினி தாமரைச்செல்வன் (பி. ஆகஸ்ட் 5, 1968, சிறுப்பிட்டி]). ஈழத்து சிறுகதை எழுத்தாளர், கவிஞர். நூல் விமர்சகர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். 1990 இல் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட தாமரைச் செல்வனை திருமணம் புரிந்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். தற்சமயம் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.
இவரது நூல்கள்
- நங்கூரம் (கவிதை) (2005)
- உயிர்த்தீ (கவிதை) (2005)
வெளி இணைப்புக்கள்
- உயிர்த்தீ
- உயிர்கொண்டு திளைத்தல்..! - வலைப்பதிவு
- சிறுகதைகள்