நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை)
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (அகல உரை) எனும் நூல் கோக்கலை ஜேராஜன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் ஐந்தாம் பத்து 552 பாடல்களும் அவற்றிக்கான பொழிப்புரையும், அகல உரையும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சில பாடல்களுக்கு அரும்பத உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

  1. முன்னுரை
  2. முதலாம் திருவாய்மொழி
  3. இரண்டாம் திருவாய்மொழி
  4. மூன்றாம் திருவாய்மொழி
  5. நான்காம் திருவாய்மொழி
  6. ஐந்தாம் திருவாய்மொழி
  7. ஆராம் திருவாய்மொழி
  8. ஏழாம் திருவாய்மொழி
  9. எட்டாம் திருவாய்மொழி
  10. ஒன்பதாம் திருவாய்மொழி
  11. பத்தாம் திருவாய்மொழி
  12. செய்யுள் முதற்குறிப்பு அகராதி