நந்தி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நந்தி 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது சித்த மருத்துவக் குறிப்புகளோடு, மருத்துவ வெண்பா என உடற்கூறியல் பற்றி படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=நந்தி_(இதழ்)&oldid=17637" இருந்து மீள்விக்கப்பட்டது