தேவிப்பட்டினம் கடலடைத்த பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(தேவிப்பட்டிணம் கடலடைத்த பெருமாள் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அருள்மிகு கடலடைத்த பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:தேவிபட்டினம், இராமநாதபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாடானை
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:கடலடைத்தபெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூமாதேவி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தேவிப்பட்டிணம் கடலடைத்த பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கடலடைத்தபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இராமநாதபுரம் சமஸ்தான தேவத்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2]

பூசைகள்

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.