தேவதாசு (2006 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தேவ்தாசு | |
---|---|
இயக்கம் | YVS சௌத்தரி |
தயாரிப்பு | YVS சௌத்தரி |
கதை | YVS சௌத்தரி |
இசை | சக்ரி |
நடிப்பு | ராம், இலேனா, சாஜாஜி சிண்டே , சிரேயா |
ஒளிப்பதிவு | பரணி K. தரன் |
படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் |
வெளியீடு | சனவரி 11, 2006 |
மொழி | தெலுங்கு |
தேவ்தாசு 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும்.
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தேவ்தாசு (ராம்]] ஏழ்மையான வசதி கொண்டவர். பானுமதி நியூயார்க்கிலிருந்து இந்தியாவிற்கு நடனம் கற்றுக்கொள்ள வருகின்றார். தேவ்தாசை சந்திக்கும் இவர் அவர் மீது காதல் கொள்கின்றார். இதனை இவர் தனது தந்தையான கட்டம்ராஜுவிற்குத் தெரிவிக்கின்றார் வஞ்சகம் நிறைந்த இவரது தந்தை ஆரம்பத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதெனக் கூறுகின்றார் பின்னர் பிரித்துக் கொண்டு வெளி நாட்டிற்கு தனது மகளைக் கூட்டிச்செல்கின்றார். காதலியைத் தேடிச் செல்லும் தேவ்தாஸ் அவரது காதலில் வெற்றி கொள்கின்றாரா இல்லையா என்பதே திரைக்கதை.