தெகிவளை-கல்கிசை
Jump to navigation
Jump to search
தெகிவளை-கல்கிசை | |
---|---|
நாடு | இலங்கை |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
மக்கள்தொகை (2001[1]) | |
• மொத்தம் | 210,546 |
நேர வலயம் | இலங்கை நேர வலயம் (ஒசநே+5:30) |
• கோடை (பசேநே) | Summer time (ஒசநே+6) |
தெகிவளை-கல்கிசை (Dehiwala-Mount Lavinia) கொழும்பிலுள்ள ஓர் பெரிய புறநகரும், கொழும்பு நகர் மத்தியின் தெற்கிலுள்ள இடமுமாகும். இது கொழும்பிலுள்ள பெரிய புறநகராகும்.