துரைசாமி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ப. சு. துரைசாமி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
துரைசாமி ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 1980 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2].
மேற்கோள்கள்
- ↑ "பர்கூர்". தி இந்து நாளிதழ்
- ↑ "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்