துணிவே துணை
Jump to navigation
Jump to search
துணிவே துணை | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | பி. வி. துளசிராமன் பி. வி. டி. புரொடக்ஷன்ஸ் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் பிரபா |
வெளியீடு | ஏப்ரல் 13, 1976 |
நீளம் | 3953 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணிவே துணை (Thunive Thunai) 1976ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரபா, இராஜா சுலோச்சனா, அசோகன், சுருளி ராஜன், எஸ். வி. இராமதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். துப்பறியும் கதையினைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் சாதனை புரிந்தது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Rangarajan, Malathi (13 July 2013). "James Bond of Tamil cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200809214240/https://www.thehindu.com/features/cinema/james-bond-of-tamil-cinema/article4911904.ece.
- ↑ Rangan, Baradwaj (16 August 2018). "Southern Lights: The Man Who Made (And Named) Ilayaraja". Film Companion. Archived from the original on 27 September 2022. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.