தீர்க்கசுமங்கலி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தீர்க்க சுமங்கலி | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | என். எஸ். ராஜேந்திரன் விசாலக்ஸ்மி கம்பைன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஏப்ரல் 12, 1974 |
நீளம் | 4427 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தீர்க்க சுமங்கலி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Rangarajan, Malathi (27 May 2010). "Courage goaded her on ...". தி இந்து இம் மூலத்தில் இருந்து 17 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141217074703/http://www.thehindu.com/features/cinema/courage-goaded-her-on/article439447.ece.
- ↑
- ↑ "Deerga Sumangali (Original Motion Picture Soundtrack) – EP". 31 December 1974 இம் மூலத்தில் இருந்து 30 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210330134826/https://music.apple.com/us/album/deerga-sumangali-original-motion-picture-soundtrack-ep/1412177177.
பகுப்புகள்:
- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்