தீரகரன் மூர்த்தி எயினன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தீரகரன் மூர்த்தி எயினன் பாண்டிய மன்னன் பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் 17 ஆம் ஆண்டளவில் பாண்டியப் படைக்கு தலைமைத் தளபதியாக இருந்தவன். சீவரமங்கலச் செப்பேடுகளில் ஆணத்தியாக இருந்தான் எனக் குறிக்கப்பட்டுள்ளது. பராந்தகன் இவனது பணிகளைப் பாராட்டி வீரமங்கலப்பேர் அரையன் என்ற பட்டத்தினை அளித்தான்.

"https://tamilar.wiki/index.php?title=தீரகரன்_மூர்த்தி_எயினன்&oldid=42328" இருந்து மீள்விக்கப்பட்டது