திருப்பாதிரிப்புலியூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருப்பாதிரிப்புலியூர்
திருப்பாதிரிப்புலியூர் is located in தமிழ் நாடு
திருப்பாதிரிப்புலியூர்
இந்தியாவின் தமிழ் நாட்டில் இவ்விடம் உள்ளது
ஆள்கூறுகள்: 11°44′54″N 79°44′54″E / 11.74846°N 79.74828°E / 11.74846; 79.74828Coordinates: 11°44′54″N 79°44′54″E / 11.74846°N 79.74828°E / 11.74846; 79.74828
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர் மாவட்டம்
தாலுகாகடலூர்

திருப்பாதிரிப்புலியூர் கடலூர் மாவட்டதின் ஒரு பகுதி. திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் இங்கு உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் புகை வண்டி நிலையம் உள்ளது.

வரலாறு

பாடலிக என்னும் பெயர் பாடலிகபுரம் என்று மாறிப் பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ஆனது எனக் கூறப்படுகிறது. [1]

வழிபாட்டுத் தல்ங்கள்

மேற்கோள்கள்

  1. மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 15. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9l0Qy.TVA_BOK_0003969.