திண்டுக்கல் ஐ. லியோனி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திண்டுக்கல் ஐ. லியோனி
Dindigul I. Leoni
திண்டுக்கல் ஐ. லியோனி.jpg
தாய்மொழியில் பெயர்திண்டுக்கல் ஐ. லியோனி
பிறப்பு22 நவம்பர் 1954 (1954-11-22) (அகவை 69)
திண்டுக்கல், தமிழ் நாடு, இந்தியா
பணிஆசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1997, 2020
தொலைக்காட்சிகலைஞர் தொலைக்காட்சி
பட்டம்கலைமாமணி
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத்
துணை
பாண்டியம்மாள்.[1]
மற்றும்
அமுதா
பிள்ளைகள்அகலியா
சிவக்குமார்
சதீசு குமார்
உறவினர்கள்சி. எஸ். அமுதன்
(மருமகன்)

திண்டுக்கல் ஐ. லியோனி (ஆங்கிலம்: Dindigul I. Leoni) என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும் உள்ளார்.[2] இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

ஆசிரியப் பணி

இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.[3] 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும்[4], 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை[5] ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[6][7]

குறிப்புகள்

  1. திண்டுக்கல் லியோனி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் அவர்களின் படிமம். தீ இந்து. 4 நவம்பர் 2008. https://thehinduimages.com/details-page.php?id=106036810&highlights=DINDIGUL%20I%20LEONI. 
  2. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம். இந்து தமிழ் திசை. 7 சூலை 2021. https://www.hindutamil.in/news/vetrikodi/news/690458-dindigul-i-leoni-as-tamilnadu-textbook-and-educational-services-corporation-president.html. 
  3. திண்டுக்கல் ஐ. லியோனியின் தேர்தல் பிரச்சார காணொளி, பார்த்த நாள், 14, ஏப்ரல், 2012.
  4. குள.சண்முகசுந்தரம். "அம்மா பிரதமரானால் எதிர்க்கட்சி மாப்ளைங்க வாலைச் சுருட்டிக்கணும்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி". தி இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article5921435.ece. பார்த்த நாள்: மே 26, 2016. 
  5. "திமுக ஆட்சியில்தான் விழுப்புரம் வளர்ச்சி: திண்டுக்கல் ஐ.லியோனி". தினமணி. http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2016/05/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/article3423391.ece. பார்த்த நாள்: மே 26, 2016. 
  6. "110 விதியின் கீழ் அறிவித்தவற்றை ஜெயலலிதா செயல்படுத்தவில்லை: திண்டுக்கல் ஐ.லியோனி குற்றச்சாட்டு". தி இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/110-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8417918.ece. பார்த்த நாள்: மே 26, 2016. 
  7. "வைகோ செய்த துரோகம்? திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்". வெப்துனியா. http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mdmk-vaiko-was-betrayed-dmk-leoni-116040500007_1.html. பார்த்த நாள்: மே 26, 2016. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திண்டுக்கல்_ஐ._லியோனி&oldid=26187" இருந்து மீள்விக்கப்பட்டது