தாரகை (1953 இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தாரகை இலங்கை, கொழும்பிலிருந்து 1953ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். தாரகை என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது சில இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்

  • முஹம்மது சாலிஹ்.

உள்ளடக்கம்

இது ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலக்கிய ஆக்கங்களையும் தாங்கிவெளிவந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=தாரகை_(1953_இதழ்)&oldid=14739" இருந்து மீள்விக்கப்பட்டது