தாத்தினேனி பிரகாஷ் ராவ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தாத்தினேனி பிரகாஷ் ராவ் (Tatineni Prakash Rao)
பிறப்பு(1924-11-24)நவம்பர் 24, 1924
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புசூலை 1, 1992(1992-07-01) (அகவை 67)
சென்னை, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்

தாத்தினேனி பிரகாஷ் ராவ் என்பவர் இந்தியத் திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

  1. பல்நாட்டி யுத்தம் (1947) (துணை இயக்குனர்)
  2. துரோகி (திரைப்படம்) (1948) (துணை இயக்குனர்)
  3. மன தேசம் (1949) (துணை இயக்குனர்)
  4. சாவுகாரு (1950) (துணை இயக்குனர்)
  5. சம்சாரம் (1950) (துணை இயக்குனர்)
  6. பாதாள பைரவி (1951) (துணை இயக்குனர்)
  7. பல்லேதூரு (1952) (இயக்குனர்)
  8. பிட்சி புள்ளையா (1953) (கதாசிரியர், இயக்குனர்)
  9. பரிவர்த்தனா (1954) (இயக்குனர்)
  10. நிருபெடாலு (1954) (இயக்குனர்)
  11. அமர தீபம் (1956) (இயக்குனர்)
  12. சரண தாசி (1956) (இயக்குனர்)
  13. ஜெயம் மனதே (1956) (இயக்குனர்)
  14. மாதர்குல மாணிக்கம் (1956) (இயக்குனர்)
  15. அமர் தீப் (1958) (இயக்குனர்)
  16. சீதாமகர் (1958) (இயக்குனர்)
  17. உத்தமப்புத்திரன் (இயக்குனர்)
  18. இல்லரிகம் (1959) (இயக்குனர்)
  19. கண்ணிறைந்த கணவன் (1959) (இயக்குனர்)
  20. நல்ல தீர்ப்பு (1959) (இயக்குனர்)
  21. காலேஜ் கேர்ள் (1960) (இயக்குனர்)
  22. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960)
  23. மா பாபு (1960) (இயக்குனர்)
  24. அன்பு மகன் (1961) (இயக்குனர்)
  25. சசுரால் (1961) (இயக்குனர்)
  26. காத்திருந்த கண்கள் (1962) (இயக்குனர்)
  27. பகுராணி (1963) (இயக்குனர்)
  28. ஹம்ராகி (1963) (இயக்குனர்)
  29. படகோட்டி (1964) (இயக்குனர்)
  30. பெகு பேட்டி (1965) (கதையாசிரியர், இயக்குனர்)
  31. சூரஜ் (1966) (இயக்குனர்)
  32. துனியா (1968) (இயக்குனர்)
  33. இசாட் (1968) (இயக்குனர்)
  34. வாஸ்னா (1968) (இயக்குனர்)
  35. நன்ஹா ஃபரிஸ்டா (1969) (இயக்குனர்)
  36. கர் கர் கி கஹானி (1970) (இயக்குனர்)
  37. ரிவாஜ் (1972) (இயக்குனர்)
  38. மினரு பாபு (1973)(இயக்குனர்)
  39. கலி பட்டாளு (1974)(இயக்குனர்)
  40. சம்சாரம் (1975) (இயக்குனர்)
  41. பொகரு பொட்டு (1976)(இயக்குனர்)
  42. சிரஞ்சீவி ராம்பாபு (1977)(இயக்குனர்)
  43. ஹமாரா சன்சார் (1978)(இயக்குனர்)
  44. கங்கா பவானி (1979)(இயக்குனர்)
  45. ஆஷா ஜோதி (1981) (இயக்குனர்)
  46. எங்களாலும் முடியும் (1982) (இயக்குனர்)
  47. கப் தக் சுப் ரகுங்கி (1988) (இயக்குனர்)
"https://tamilar.wiki/index.php?title=தாத்தினேனி_பிரகாஷ்_ராவ்&oldid=21058" இருந்து மீள்விக்கப்பட்டது