தாட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது.


இந்துத்தானி தாட்டுகள்


இணையான கர்நாடக மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் கர்நாடக மேளங்கள்
பிலாவால் தீரசங்கராபரணம்
கமசம் ஹரிகாம்போஜி
கபி கரகரப்பிரியா
அசாவாரி நடபைரவி
பைரவி ஹனுமத்தோடி
பைரவம் ராகவர்த்தனி
கல்யான் மேசகல்யாணி
மார்வம் கமனாச்ரம
பூர்வி காமவர்த்தனி
தோடி சுவர்ணாங்கி


இணையான மேற்கத்திய மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் மேற்கத்திய மேளங்கள்
பிலாவால் அயோனியன் (Ionian)
கமசம் மீக்சொலிடியன் (Mixolydian)
கபி தோரியன் (Dorian)
அசாவாரி எயோலியன் (Aeolian)
பைரவி பிரிசியன் (Phrygian)
பைரவம் -
கல்யான் இலிடியன் (Lydian)
மார்வம் -
பூர்வி -
தோடி -
"https://tamilar.wiki/w/index.php?title=தாட்டு&oldid=392799" இலிருந்து மீள்விக்கப்பட்டது