ஆள்கூறுகள்: 6°35′N 79°32′E / 6.58°N 79.54°E / 6.58; 79.54

தளுகம

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தளுகம
Dalugama


දළුගම

தளுகம

தளுகம Dalugama is located in இலங்கை
தளுகம Dalugama
தளுகம
Dalugama
ஆள்கூறுகள்: 6°58′0″N 79°54′0″E / 6.96667°N 79.90000°E / 6.96667; 79.90000
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம், இலங்கை
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்74,428
 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் மதிப்பீடு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
11300


தளுகம (Dalugama) இலங்கையிலுள்ள கொழும்பு நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும்.[1] இலங்கையின் தலைநகரான கொழும்பு நகர மையக் கோட்டையின் வடகிழக்கில் இப்பகுதி அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிர்வாக, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதியாகத் திகழ்கிறது. 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் மதிப்பீட்டின்படி, தளுகம புறநகர்ப் பகுதியின் சராசரி மக்கள் தொகை 74,428 ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. "Mindat.org". www.mindat.org. Retrieved 2026-01-04.
  2. "World Gazetteer online". World-gazetteer.com. Retrieved 21 September 2011.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

6°35′N 79°32′E / 6.58°N 79.54°E / 6.58; 79.54

"https://tamilar.wiki/w/index.php?title=தளுகம&oldid=391809" இலிருந்து மீள்விக்கப்பட்டது