தலாங் அணை
Jump to navigation
Jump to search
| தலாங் அணை | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | Tlawng Dam |
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | லுங்லெங் |
| நிலை | முன்மொழியப்பட்டது |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | தலாங் ஆறு |
| உயரம் | 123 m (404 அடி) |
| நீளம் | 245 m (804 அடி) |
| உயரம் (உச்சி) | 243 m (797 அடி) |
| வழிகால் அளவு | 4,825 m3/s (170,393 cu ft/s) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 42,500,000 m3 (34,455 acre⋅ft) |
| செயலில் உள்ள கொள் அளவு | 22,680,000 m3 (18,387 acre⋅ft) |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 925 km2 (357 sq mi) |
| இயல்பான ஏற்றம் | 240 m (787 அடி) |
| மின் நிலையம் | |
| சுழலிகள் | 2 x 22.5 மெகாவாட் |
| நிறுவப்பட்ட திறன் | 55 மெகாவாட் |
தலாங் அணை, இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள லுங்லெங் என்னும் ஊரில் தலாங் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[1] 2012ஆம் ஆண்டின் ஆகஸ்ட் பத்தாம் நாளில் மிசோரம் மாநில அரசும் ஷியாம் செஞ்சுரி பெரஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.[2]
சான்றுகள்
- ↑ D. DATTA. "Tlawng HE Report" (PDF). Punjab State Power Corporation. Retrieved 13 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. Retrieved 13 August 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)