தரணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தரணி
பிறப்புவி. சி. ரமணி
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1999- தற்போது வரை

தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.[1] விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். [2]

திரைப்பட விபரம்

ஆண்டு திரைப்படம் மொழி பங்காற்றியது குறிப்புகள்
இயக்குநராக எழுத்தாளராக
1999 எதிரும் புதிரும் தமிழ் Green tickY Green tickY
2001 தில் தமிழ் Green tickY Green tickY சிறீராம் என தெலுங்கில் மறு ஆக்கம்
தம் என இந்தியில் மறு ஆக்கம்.
2002 சிறீராம் தெலுங்கு Red XN Green tickY
2003 தம் இந்தி Red XN Green tickY
2003 தூள் தமிழ் Green tickY Green tickY வீதே என தெலுங்கில் மறு ஆக்கம்
2002 வீதே தெலுங்கு Red XN Green tickY
2004 கில்லி தமிழ் Green tickY Green tickY ஒக்கடு திரைப்படத்தின் மறு ஆக்கம்
2006 பங்காரம் தெலுங்கு Green tickY Green tickY
2008 குருவி தமிழ் Green tickY Green tickY டாபிட் என தெலுங்கில் மொழி மாற்றம்
2011 ஒஸ்தி தமிழ் Green tickY Green tickY டபாங்க் திரைப்படத்தின் மறு ஆக்கம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தரணி&oldid=21053" இருந்து மீள்விக்கப்பட்டது