தமிழ் மருந்துகள் (நூல்)
Jump to navigation
Jump to search
தமிழ் மருந்துகள் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | சித்த மருத்துவ தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1953 |
பக்கங்கள் | 37 |
தமிழ் மருந்துகள் கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1953 மார்ச் மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. அப்போதைய அகில இந்திய சித்த வைத்திய சங்கத் தலைவர் பண்டித எஸ். எஸ். ஆனந்தம் மதிப்புரை எழுதியுள்ளார். இந்நூலில் கொசுக்கடி, மாந்தம், தலைவலி, விக்கல் போன்ற பெரும்பாலானவற்றுக்கு மருந்து குறிப்பிட்டுள்ளார்.