தமிழோசை (1970 கள் இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழோசை (1970 கள் இதழ்) 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் த.ச. தமிழன் ஆவார். இது தெளிதமிழை, பகுத்தறிவை முதன்மைப் படுத்திய, கருத்தை உள்ளடக்கி ஆக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழோசை_(1970_கள்_இதழ்)&oldid=17670" இருந்து மீள்விக்கப்பட்டது