தமிழர் நேசன் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழர் நேசன் 1920 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் செயலர் ஆவார். இது பதிவு பெற்ற தமிழர் கல்விச் சங்கம் வெளியிட்ட ஆசிரியர்களுக்கான பல்வகைத் தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழர்_நேசன்_(இதழ்)&oldid=17592" இருந்து மீள்விக்கப்பட்டது