தனிவினை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தனிவினை
விளக்கம்
- ஏவல் வினையாக வரும் வினைச்சொல்லின் பகுதி
- வினைப்பகுதி, வினைவேர், வினையடி என்றும் சொல்லப்படும்
- தமிழில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தனிவினைச் சொற்கள் உள்ளன
வகைப்பாடு
அறிவின் அடிப்படையில் வகைப்பாடு
- ஊற்றப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- சுவைப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நாற்றப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- ஒளிப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- ஓசைப்புலன் தொடர்பான தனிவினைச் சொற்கள்
உறுப்புகளின் அடிப்படையில் வகைப்பாடு
- தோல் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நாக்கு தொடர்பான தனிவினைச் சொற்கள்
- மூக்கு தொடர்பான தனிவினைச் சொற்கள்
- காது தொடர்பான தனிவினைச் சொற்கள்
- கண் தொடர்பான தனிவினைச் சொற்கள்
பூதங்களின் அடிப்படையில் வகைப்பாடு
- நிலம் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நீர் தொடர்பான தனிவினைச் சொற்கள்
- நெருப்பு தொடர்பான தனிவினைச் சொற்கள்
- காற்று தொடர்பான தனிவினைச் சொற்கள்
- விண் தொடர்பான தனிவினைச் சொற்கள்