தனா ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Lake tana.jpg
தனா ஏரி

தனா ஏரி எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஏரியாகும். நீல நைல் ஆறு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தோராயமாக 84 கிலோமீட்டர் நீளமும் 66 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதனுடைய அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்கள் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Statistical Abstract of Ethiopia. 1967–68.
  2. "Lake Tana, source of the Blue Nile". Observing the Earth. European Space Agency. 5 November 2004. Retrieved 4 November 2013.
  3. Homepage of Lake Tana Biosphere Reserve
"https://tamilar.wiki/w/index.php?title=தனா_ஏரி&oldid=387642" இலிருந்து மீள்விக்கப்பட்டது