தந்தை (பசு)
Jump to navigation
Jump to search
சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.
இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது. [1]
காண்க
ஆதாரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. Retrieved 2013-04-26.