தட்டுவன்கொட்டி
Jump to navigation
Jump to search
தட்டுவன்கொட்டி Thadduvankoddy | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°30′N 80°25′E / 9.500°N 80.417°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கண்டாவளை |
தட்டுவன்கொட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு வடக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Kilinochchi. பார்த்த நாள்: 25 திசம்பர் 2023.