த 36த் சேம்பர் ஒப் சாலின்
Jump to navigation
Jump to search
த 36த் சேம்பர் ஒப் சாலின் The 36th Chamber of Shaolin | |
---|---|
த 36த் சேம்பர் ஒப் சாலின் சுவரொட்டி | |
இயக்கம் | லியு சியாலியங் |
தயாரிப்பு | மோனா பொங் ரன் ரன் சாவ் |
கதை | ஐ குவாங் |
இசை | சென் யுங் யூ |
நடிப்பு | கோர்டன் லியு லோ லியா |
ஒளிப்பதிவு | குவாங் யேடாய் |
படத்தொகுப்பு | கெயுங் கிங் லுங் லி யென்காய் |
விநியோகம் | சாவ் பிரதர்ஜ் ஸ்ரூடியோ அமெரிக்கா: வேல்ட் நோர்தல் (ஒலிப்பதிப்புக்குட்பட்ட) டிராகன் டைனாஸ்டி (டிவிடி) |
வெளியீடு | 1978 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
மொழி | மாண்டரின் |
த 36த் சேம்பர் ஒப் சாலின் (The 36th Chamber of Shaolin, 少林三十六房) மற்றும் த மாஸ்டர் கில்லர் (The Master Killer) சாலின் மாஸ்டர் கில்லர் (Shaolin Master Killer) என்றறியப்பட்டது 1978 இல் வெளியாகிய குங்ஃபூ திரைப்படமாகும்.
இத்திரைப்படம் சாலின் சண்டைக்கலை சீடரான சன் டெ பற்றிய அதிகமாகப் புனையப்பட்டு உருவாக்கப்பட்டது. த 36த் சேம்பர் ஒப் சாலின் திரைப்படம் குங்ஃபூ திரைப்படங்களில் மிகப் புகழ்பெற்றதொன்றாக பரவாகக் கருதப்பட்டது. இது இவ்வகைத் திரைப்படங்கள் உருவாக செல்வாக்குச் செலுத்தியது.[1][2][3]
உசாத்துணை
- ↑ Pollard, Mark (2007-06-26). "Movie Reviews: 36th Chamber of Shaolin". Kung Fu Cinema இம் மூலத்தில் இருந்து 2012-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121210081613/http://kungfucinema.com/?p=782.
- ↑ Neveu, Janick (2003-08-27). "36th Chamber of Shaolin Review". Kung Fu Cult Cinema இம் மூலத்தில் இருந்து 2008-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080514041400/http://www.kfccinema.com/reviews/kungfu/36thchamber/36thchamber.html.
- ↑ Sanjuro (2003). "Reviews: The 36th Chamber of Shaolin". LoveHKFilm.com. http://www.lovehkfilm.com/reviews/36th_chamber.htm.