படைப்பிரிவு

தமிழர்விக்கியிலிருந்து
(டிவிசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

படைப்பிரிவு (டிவிஷன், டிவிசன், Division) என்பது ஒரு பெரும் படையணியாகும். இதில் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வீரர்கள் வரை இருப்பர். பெரும்பாலான படைகளில் படைப்பிரிவு என்பது பல ரெசிமெண்டு அல்லது பிரிகேடுகளைக் கொண்டிருக்கும்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=படைப்பிரிவு&oldid=422349" இலிருந்து மீள்விக்கப்பட்டது