டி. கே. ஜெயராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டி. கே. ஜெயராமன்
டி. கே. ஜெயராமன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
டி. கே. ஜெயராமன்
பிறந்ததிகதி 1928
இறப்பு 1991


டி. கே. ஜெயராமன் (1928 - 1991), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

இசைப் பயிற்சி

ஜெயராமன், டி. கே. பட்டம்மாளின் இளைய சகோதரர் ஆவார். தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை தனது சகோதரியிடமிருந்து பெற்றார். அதன்பிறகு தனது பாடும் திறனை முத்தையா பாகவதர் மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரிடம் இருந்து வளர்த்துக் கொண்டார். இவர் தனது சகோதரியைப் போன்றே முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகளை திறம்பட பாடுவதில் வல்லவராக விளங்கினார். பாபநாசம் சிவனின் தமிழ் பாடல்கள் பலவற்றை இவர் பாடியிருக்கிறார்.

இவரின் மகன் ஜெ. வைத்தியநாதன் ஒரு மிருதங்கக் கலைஞர் ஆவார்.

தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் டி. கே. ஜெயராமனுடன், 1940களில்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
"https://tamilar.wiki/index.php?title=டி._கே._ஜெயராமன்&oldid=8328" இருந்து மீள்விக்கப்பட்டது