டனேகசிமா
Jump to navigation
Jump to search
| உள்ளூர் பெயர்: யப்பானிய: 種子島 | |
|---|---|
| படிமம்:Tanegashima location.jpg ஓசுமி தீவுகளின் கிழக்கு எல்லையில் டனேகசிமா உள்ளது, முக்கியத் தீவான கியூஷூவிற்கு தெற்கில் உள்ளது | |
| புவியியல் | |
| அமைவிடம் | கிழக்கு சீனக் கடல் |
| ஆள்கூறுகள் | 30°34′26″N 130°58′52″E / 30.57389°N 130.98111°E |
| தீவுக்கூட்டம் | ஓசுமி தீவுகள் |
| பரப்பளவு | 444.99 km2 (171.81 sq mi) |
| நீளம் | 57.2 km (35.54 mi) |
| கரையோரம் | 186 km (115.6 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 282 m (925 ft) |
| நிர்வாகம் | |
ஜப்பான் | |
| ககோசிமா மாவட்டம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 33,000 (2010) |
| இனக்குழுக்கள் | ஜப்பானியர் |
டனேகசிமா (種子島) என்பது ஓசுமி தீவுகளுள் ஒன்றான இது, ககோசிமா மாவட்டம், ஜப்பான் எல்லையின்கீழ் வருகின்றது. இத்தீவு, 444.99 சதுர கி.மீ. பரப்புடன், ஓசுமி தீவுகளிலேயே இரண்டாவது பெரியதாகும்.
வரலாறு
ஜப்பானில் சுடுகலன்களின் அறிமுகம்
டனேகசிமா தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: டனேகசிமா