ஜோஷ் கட்
Jump to navigation
Jump to search
| ஜோஷ் கட் | |
|---|---|
| படிமம்:Josh Gad at the 2010 Streamy Awards.jpg | |
| பிறப்பு | யோசுவா இலான் கட் பெப்ரவரி 23, 1981 ஹாலிவுட் புளோரிடா அமெரிக்கா |
| பணி | நடிகர் குரல் நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | ஐடா டர்விஸ் (2008–இன்று வரை) |
| பிள்ளைகள் | 2 |
ஜோஷ் கட் (ஆங்கிலம்: Josh Gad) (பிறப்பு: பெப்ரவரி 23, 1981) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் 21, புரோசன், புரோசன் 2, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் நியூ கேர்ள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.