ஜோயசிறீ கோசுவாமி மகந்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோயசிறீ கோசுவாமி மகந்தா
Joyasree Goswami Mahanta.jpg
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1999-2001
தொகுதி அசாம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1960 (1960-01-01) (அகவை 64)
அரசியல் கட்சி அசாம் கண பரிசத்
வாழ்க்கை துணைவர்(கள்) பிரபுல்ல குமார் மகந்தா
விருதுகள் பத்மசிறீ, 2018

ஜோயசிறீ கோசுவாமி மகந்தா (Joyasree Goswami Mahanta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அசாம் கண பரிசத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையினை அசாம் சார்பில் 1999 முதல் 2001 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] இவர் ஓர் அசாமி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவருக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு வழங்கியது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜோயசிறீ_கோசுவாமி_மகந்தா&oldid=18941" இருந்து மீள்விக்கப்பட்டது