ஜெயபாரதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜெய பாரதி
இயக்கம்ராஜா யாக்னிக்
தயாரிப்புமோகன் பிக்சர்ஸ்
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
எம். ஏ. ராஜமணி
பேபி ருக்மணி
கமலா
வெளியீடுமார்ச்சு 22, 1940
நீளம்13704 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜெய பாரதி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://tamilar.wiki/index.php?title=ஜெயபாரதி&oldid=16490" இருந்து மீள்விக்கப்பட்டது