ஜி. மூர்த்தி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜி. மூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஐ. தமிழரசன்
பின்னவர்கே. தமிழரசன்
தொகுதிபேரணாம்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-02-27)27 பெப்ரவரி 1949
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

ஜி. மூர்த்தி (G. Moorthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் விருதம்பட்டு கிராமத்தினைச் சேர்ந்தவர். காட்பாடி தான் போசுகோ பள்ளியில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். வேலூர் ஊரிசு கல்லூரியிலும், சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் இளங்கலை, இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்துள்ளார், மூர்த்தி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பேரணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 426-427. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஜி._மூர்த்தி&oldid=378897" இலிருந்து மீள்விக்கப்பட்டது