ஜான் ரத்தினம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜான் ரத்தினம் (John Rathinam) என்பவர் 1885 ஆம் ஆண்டு அயோத்தி தாசருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியவர் ஆவார். இவ்விதழானது சென்னையில் இருந்த தீண்டத்தகாதவர்களின் துன்பங்களில் கவனம் செலுத்துகிற வகையில் நிறுவப்பட்டது. [1] [2]1885 ஆம் ஆண்டு பேராயர் ஜான் ரத்தினம், பண்டிதர் அயோத்தி தாசருடன் இணைந்து திராவிடர் கழகம் என்ற ஆதி திராவிடர்களுக்கான அமைப்பையும் உருவாக்கினார்.[3]

ஜான் ரத்தினம்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுதிராவிடர் கழகத்தை நிறுவியவர்.[4] தீண்டாமை ஒழிப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியர்[5]

மாலை நேரப் பள்ளிகள்

ஜான் ரத்தினம் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது.[6]

மேற்கோள்கள்

  1. Raj Sekhar Basu (14 February 2011). Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 - 1956. SAGE Publications. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788132105145. 
  2. Anand Teltumbde (19 August 2016). Dalits: Past, present and future. Taylor & Francis. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781315526447. 
  3. hindutamil
  4. hindutamil
  5. hindutamil
  6. https://www.vikatan.com/government-and-politics/iyodhee-thass-pandithar-a-pioneer-of-the-dravidian-movement-and-literature
"https://tamilar.wiki/index.php?title=ஜான்_ரத்தினம்&oldid=27542" இருந்து மீள்விக்கப்பட்டது