ஜான் நாப்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜான் வால்ட்டர் நாப் | ||||||||||||||
| பிறப்பு | 8 மார்ச்சு 1841 பேடிங்டன், இலண்டன், இங்கிலாந்து | ||||||||||||||
| இறப்பு | 22 June 1881 (aged 40) செயின்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீ, சசெக்ஸ், இங்கிலாந்து | ||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது-கை விரைவு வீச்சு | ||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||
| 1864 | மிடில்செக்ஸ் | ||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||
| |||||||||||||||
மூலம்: Cricinfo, 22 September 2011 | |||||||||||||||
ஜான் நாப் ( John Knapp ) பிறப்பு: மார்ச்சு 8 1841, இறப்பு: சூன் 22 1881), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1864 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். 1864 ஆம் ஆண்டு இஸ்லிங்டனில் மைதானத்தில் ஹாம்ப்ஷயருக்கு எதிராக மிடில்செக்ஸ் அணிக்காக நாப் ஒரு முதல் தர ஆட்டத்தை மட்டுமே விளையாடினார்.[1]
சொந்த வாழ்க்கை
டைரல் நாப் மற்றும் ஹாரியட் ஹாரிஸின் மகனான இவர் இலண்டனின் பேடிங்டனில் பிறந்தார். 1859 ஆம் ஆண்டு இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள எக்ஸிடர் கல்லூரியில் பயின்றார்.[2] நாப் ஜூலை 30, 1878 அன்று சர்ரேயின் உட்மேன்ஸ்டர்னில் கேட் எம். டெய்லர் என்பவரை மணந்தார். ஜூன் 22, 1881 அன்று சசெக்ஸில் உள்ள செயிண்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீயில் 40 வயதில் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "First-Class Matches played by John Knapp". CricketArchive. Retrieved 22 September 2011.
- ↑ 2.0 2.1 "Headington History, Oxford". headington.org.uk. Retrieved 22 September 2011.