சோளகர் தொட்டி (புதினம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சோளகர் தொட்டி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினம். தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் சோளகர்; அவர்கள் வசிக்கும் கிராமம் தொட்டி என்று அழைக்கப்படும். வனத்தை தெய்வமாகக் கருதி இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த சோளகர் வாழ்வில் சந்தனக் கடத்தல் வீரப்பன் ’தேடுதல் வேட்டை’யினால் ஏற்பட்ட சொல்லவொண்ணா இன்னல்களைப் பற்றி இந்நூல் ஆவணப்படுத்துகிறது.

கதை

இப்புதினம் இரு பாகங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் சோளகர்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலை எடுத்துரைக்கிறது. இரண்டாவது பாகத்தில் வீரப்பனைத் தேடும் அதிரடிப்படையினரின் ஊடுருவலால் சோளகர்கள் சந்திக்கும் இன்னலகள் பற்றியது.

முதல் பாகம்

சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லி; தேர்ந்த வேட்டை வீரன் சிவண்ணா; காவல் தெய்வம் மணிராசன் கோவில் பூசாரி கோல்காரன் என்றழைக்கப்படும் சென்நெஞ்சா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சோளகர்_தொட்டி_(புதினம்)&oldid=19854" இருந்து மீள்விக்கப்பட்டது