சே. ப. இராமசுவாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
"சச்சிவோதமர்"
சர்
சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர்
KCSI KCIE
CPRamaswami Aiyar 1939.jpg
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான்
பதவியில்
அக்டோபர் 8, 1936 – ஆகஸ்டு 19, 1947
ஆட்சியாளர்சித்திரை திருநாள்
முன்னையவர்முகம்மத் ஹபிபுல்லா
பின்னவர்உன்னிதண்
இந்திய கவர்னர்-ஜெனரல சபையின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1931–1936
ஆட்சியாளர்கள்ஐந்தாம் ஜார்ஜ்,
எட்டாம் எடுவர்ட்
சென்னை மாகாண ஆளுநர் சபையின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1923–1928
பிரதமர்பனகல் அரசர்,
ப. சுப்பராயன்
ஆளுநர்ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ்,
ஜார்ஜ் கோஷன்
சென்னை மாகாணத்தின் அட்வகேட்-ஜெனரல்
பதவியில்
1920–1923
ஆளுநர்ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ்
முன்னையவர்செ. சீனிவாச ஐயங்கார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 12, 1879
வந்தவாசி
இறப்புசெப்டம்பர் 26, 1966(1966-09-26) (அகவை 86)
இலண்டன்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1907-20)
துணைவர்சீதம்மா (1895-1930)
பிள்ளைகள்சே. ரா. பட்டாபிராமன் ,
சே. ரா. வெங்கட சுப்பன்,
சே. ரா. சுந்தரம்
வாழிடம்தி. கிறோவ
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை
வேலைவழக்கறிஞர்
தொழில்அட்வகேட்-ஜெனரல், அரசியல்வாதி

சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர் (நவம்பர் 12, 1879–செப்டம்பர் 26, 1966), சி. பி., சர் சி. பி. மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் 1920 இருந்து 1923 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் 1923 இருந்து 1928 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வ்ரை இந்திய கவர்னர்-ஜெனரல் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சே._ப._இராமசுவாமி&oldid=27345" இருந்து மீள்விக்கப்பட்டது