ஆள்கூறுகள்: 24°04′N 75°39′E / 24.06°N 75.65°E / 24.06; 75.65

சுவாசுரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுவாசுரா
Suwasra

நகரம்
சுவாசுரா Suwasra is located in மத்தியப் பிரதேசம்
சுவாசுரா Suwasra
சுவாசுரா
Suwasra
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°04′N 75°39′E / 24.06°N 75.65°E / 24.06; 75.65
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்மண்டசௌர் மாவட்டம்
அரசு
 • வகைநகரப் பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,304
மொழிகள்
 • அலுவல்இந்தி
அஞ்சல் குறியீட்டு எண்
458888
வாகனப் பதிவுஎம்பி 14

சுவாசுரா (Suwasra) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்டசௌர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரமும் நகரப் பஞ்சாயத்துமாகும்.[1] தாலுக்கா தலைமையகமாகவும் சட்டமன்றத் தொகுதியாகும் சுவாசுரா நகரம் செயல்படுகிறது.[2]

புவியியல்

சுவாசுரா நகரம் கடல் மட்டத்திலிருந்து 508 மீ (1,667 அடி) உயரத்தில் 24.06°வ 75.65°கி என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது.[3]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுவாசுரா நகரத்தின் மக்கள் தொகை 13,304 ஆகும். இதில் 6,754 ஆண்களும் 6,550 பெண்களும் இருந்தனர். அப்போது சுவாசரா நகரத்தின் கல்வியறிவு விகிதம் 79.61% ஆக இருந்தது. இச்சதவீதம் மாநில சராசரியான 69.32% என்பதைவிட அதிகம் ஆகும்.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "तहसील और गाँव | जिला प्रशासन मंदसौर, मध्य प्रदेश शासन | इंडिया". mandsaur.nic.in. Retrieved 2024-05-05.
  2. "Live Parliamentary General Elections Lok Sabha Results 2024, Assembly Election Results 2019, 2014, 2009". indiastatelections.com. Retrieved 2024-05-05.
  3. "Maps, Weather, and Airports for Suwasra, India".
  4. "Suwasara Nagar Panchayat City Population Census 2011-2024 | Madhya Pradesh".
"https://tamilar.wiki/w/index.php?title=சுவாசுரா&oldid=367323" இலிருந்து மீள்விக்கப்பட்டது