சு. மச்சேந்திரநாதன்
Jump to navigation
Jump to search
இந்திய ஆட்சி பணித்துறை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சு.மச்சேந்திரநாதன் |
---|---|
பிறந்ததிகதி | 07.03.1954 |
பிறந்தஇடம் | வேலப்பனூர், திருநெல்வேலி, தமிழ்நாடு |
பணி | செயலாளர் (ஒருங்கிணைப்பு & பொது முறையீடுகள்) |
கல்வி | M.B.A, கொச்சி பல்கலைக்கழகம் |
பணியகம் | அமைச்சரவை செயலகம், இந்திய அரசு |
பெற்றோர் | திரு P. K. சுப்ரமணியன், திருமதி. சு. இரத்தினம் |
சுப்ரமணியன் மச்சேந்திரநாதன் இந்திய ஆட்சிப் பணிக்கு 1979ம் ஆண்டு தேர்வு பெற்றவர். தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராகவும்,[1] தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவராகவும்[2] மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.[3][4] மே 2010 முதல் பத்திய அரசு பணிக்கு மாற்றபட்டார். 20.11.2013 முதல் மத்திய அமைச்சரவை செயலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பொது முறையீடுகள் துறையின் செயலராக பணிபுரிந்து வருகிறார். [5]