சீமந்துடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சீமந்துடு
இயக்கம்கொரட்டல சிவா
தயாரிப்பு
கதைகொரட்டல சிவா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். மதி
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
வெளியீடுஆகத்து 7, 2015 (2015-08-07)
ஓட்டம்158 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு₹40கோடி
மொத்த வருவாய்₹200கோடி

சீமந்துடு 2015 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கொரட்டல சிவா எழுதி இயக்கியிருந்தார். மகேஷ்பாபு, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இது மகேஷ் பாபுவின் முதல் 200கோடி திரைப்படம் ஆகும்.

கதைச் சுருக்கம்

மிகப்பெரிய பணக்காரரான கதாநாயகன் கிராமத்தினை தத்தெடுத்து சாலை போடுதல், கல்விக்கூடம், மருத்துவமனை அமைத்தல் போன்றவற்றை செய்கிறான். அதை ஊர் அரசியல்வாதி தடுத்து கிராமத்தின் நிலங்கள் அனைத்தையும் அபகரித்து கிராம மக்களை வெளியேற்றி விடுகின்றனர்.கதாநாயகன் அந்த அரசியல்வாதியிடம் இருந்து ஊரையும் மக்களையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே மீதி கதை .

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "SRIMANTHUDU (12A)". British Board of Film Classification. 10 August 2015 இம் மூலத்தில் இருந்து 12 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151112110655/http://www.bbfc.co.uk/releases/srimanthudu-film. பார்த்த நாள்: 11 August 2015. 
"https://tamilar.wiki/index.php?title=சீமந்துடு&oldid=38219" இருந்து மீள்விக்கப்பட்டது