சீன நாட்டுப்பண்
义勇军进行曲 義勇軍進行曲 | |
ஷங்காய் நகரத்தில் வெளியிடப்பட்டது | |
சீனா மக்காவு ஆங்காங் தேசிய கீதம் | |
இயற்றியவர் | டியன் ஹான், 1934 |
இசை | நியெ எர், 1935 |
சேர்க்கப்பட்டது | 2004/03/14 |
இசை மாதிரி | |
இசைக்கருவி |
தொண்டர்களின் அணிவகுப்பு மக்கள் சீனக் குடியரசின் நாட்டுப்பண் ஆகும். ஹாங்காங் இல் 1997 ஜூலை 1 இல் இருந்தும், மற்றும் மக்காவு இல் 1999, டிசம்பர் 20 இலிருந்தும் இப்பண் ஏற்கப்பட்டுள்ளது. டியன் ஹான் என்னும் தேசியப் புலவர் மற்றும் நாடக எழுத்தாளர் இதை எழுதினார். நியெ எர் இதற்கு இசை அமைத்துள்ளார்.[1]
சீனர்களின் கலாச்சாரம், சுதந்திரம், அரசாங்க மாற்றம் ஆகியவற்றில் இது ஒரு மிகப் பெரிய அறிகுறியாகத் திகழ்கிறது.
சீன மரபுவழி எழுத்து | சீன எளிய எழுத்து | வட்டெழுத்து | தமிழ் |
---|---|---|---|
起來!不願做奴隸的人們! |
起来!不愿做奴隶的人们! |
சிலாய்! புயான் ட்சுஒ னுலி தெ ரென்மென்! |
எழும்பு! அடிமையாக மறுப்போரே! |
மேற்கோள்கள்
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (13 சூலை 2016). "நாட்டுக்கொரு பாட்டு - 14: தேசிய கீதமான சினிமா பாடல்!". தி இந்து தமிழ். http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-14-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article8842962.ece. பார்த்த நாள்: 13 சூலை 2016.