சிறுவள்ளூர்
Jump to navigation
Jump to search
சிறுவள்ளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 34.4 மீட்டர் உயரத்தில் 13°06′53″N 80°14′33″E / 13.1146°N 80.2426°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிறுவள்ளூர் பகுதி அமைந்துள்ளது.
பிரிப்பு
கொளத்தூர் வருவாய் வட்டம் அமைவதற்கு முன்னர் அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்த எட்டு கிராமங்களில் சிறுவள்ளூர் கிராமமும் ஒன்று.[2]
கொளத்தூர் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் சிறுவள்ளூர் கிராமமும் அடங்கும்.[3]
மேற்கோள்கள்
- ↑ லேணா தமிழ்வாணன் (1987) (in ta). சென்னை மாவட்டம். மணிமேகலைப் பிரசுரம். https://books.google.com/books?id=iblOAAAAMAAJ&q=%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.
- ↑ DIN (2024-08-28). "அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்" (in ta). https://www.dinamani.com/tamilnadu/2024/Aug/28/tn-govt-announced-kolathur-is-a-new-revenue-taluk-in-tamilnadu.
- ↑ "முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.! தமிழக அரசு அறிவிப்பு..!!" (in en-US). 2024-08-29. https://patrikai.com/creation-of-a-new-revenue-circle-in-chief-ministers-kolathur-constituency-tamil-nadu-government-notification/.